தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Esclandre | n. (பிர.) அவதூறு, இகழ்ச்சியுரை, பழிப்புரை. |
E | Escort | n. வழிகாப்பாளர், வழித்துணைக்குழு, வழிகாப்புக்கப்பல், வழிகாவற் கப்பற்குழு, மெய்க்காவலர், மெய்க்காவல் உழையர், மெய்க்காவல், (பெ.) வழித்துணையான, மெய்க்காவலான. |
E | Escort | v. மெய்க்காவலாகச் செல், வழித்துணையாக உடன்செல், துணையாக உடன்செல். |
ADVERTISEMENTS
| ||
E | Escritoire | n. தாள் எழுதுகோல் முதலிய பொருள்களை வைக்க உதவும் இழுப்பு அறைகளுள்ள சாய்வான எழுது மேசை. |
E | Escrow | n. சில நிபந்தனைகள் நிறைவேறும் வரை மூன்றாவது ஆளுடைய பாதுகாப்பில் ஒப்படைக்கப்படும் எழுத்து மூலமான சட்ட ஒப்பந்தம். |
E | Escudo | n. 4 ஷில்லிங்கு 5 பென்ஸ் மதிப்புள்ள போர்ச்சுகீசிய நாணயம். |
ADVERTISEMENTS
| ||
E | Esculent | n. தீனி, உண்ணத்தக்கது, (பெ.) மனிதனால் உண்ணத்தக்க. |
E | Escutcheon | n. கிடுகு, விருது தாங்கிய கேடயம், மரபுரிமைச்சின்னம். |
E | Eskar, esker | (மண்.) ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் அமைந்த பனிக்கட்டி வரம்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Eskimo | n. வடதுருவம் சார்ந்த பகுதிகளில் வாழ்கின்ற 'எஸ்கிமோ' என்ற வகுப்பினர். |