தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EErgotismn. நலிவுற்ற தானியமாவினால் செய்யப்பட்ட ரொட்டியினால் உண்டாகும் நோய்.
EEricaceousa. முட்செடி வகை சார்ந்த, முட்செடிக்குடும்ப வகை சார்ந்த.
EErinn. அயர்லாந்தின் பழங்காலப்பெயர்.
ADVERTISEMENTS
EErinysn. கிரேக்கப்புராணப் பழி ஆவித் தெய்வங்களில் ஒன்று.
EEristicn. விவாத இயல், (பெ.) விதண்டாவாதமான மெய்யூன்றாது வாத வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட.
EErl-kingn. குழந்தைகளை மயக்கி மாள்வுலகம் கொண்டு செல்லுகிற தாடி பொன் முடியுடைய டியூட்டானிய இனப் பழங்கதைக்குரிய அரக்கன்.
ADVERTISEMENTS
EErminen. கீரியின உயிர் வகை, நடுவர் பெருமக்கள் அங்கிகளில் பயன்படுத்தப்படும் கீரியின் உயிர்வகையின் மயிர்ப்பட்டு.
EErnen. கழுகு, கடற் கழுகு, வௌ஢ளைவாலுடைய கழுகினவகை.
EErnien. பரிசுரிமையுடைய பங்குமுறிச் சீட்டைத் தேர்ந்து காட்டும் பொறியமைவு.
ADVERTISEMENTS
EErodev. கரம்பு, அரித்துத் தின், படிப்படியாக அழி.
ADVERTISEMENTS