தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEllilptical a. (இலக்.) சொல்லெச்சத்துக்குரிய, உய்த்துணரவேண்டிய உறுப்பினையுடைய.
EEllipse n. முட்டை வடிவம், நீள்வட்டம்.
EEllipses, n. pl. ellipse(2), ellipsisஎன்பவைகளின் பன்மை வடிவம்.
ADVERTISEMENTS
EEllipsisn. (இலக்.) அவாய்நிலை, வாக்கியச் சொல்லெச்சம், கருத்தை முடிப்பதற்கு வேண்டிய சொற்கள் வாக்கியத்தில் அவாய்நிலையாதல்.
EEllipsoidn. ஓரைவட்டக்கட்டி, குறுக்குவெட்டுக்கள் ஓர் ஊடச்சு நெடுக நீள் வட்டமாகவும் மற்ற ஊடச்சு வழி நீள்வட்டமாகவும், வட்டமாகவும் அமைகின்ற பிழம்புரு.
EElliptic, elliptical a. முட்டைவடிவமான, நீள்வட்டமான, ஒரைவட்டத்துக்குரிய.
ADVERTISEMENTS
EEllipticityn. வட்டவடிவத்தினின்றும் அல்லது கோளவடிவத்தினின்றும் வேறாதல், நிலவுலகக்கோளத்தில் நடுவரைப்பகுதி விட்டத்துக்கும் துருவ ஊடுவிட்டத்துக்கும் உள்ள வேறுபாடு.
EElmn. இரட்டை அரம்பப்பல் விளிம்புடைய இலைகளும் சிறு மலர்க்கொத்துக்களும் உள்ள மரவகை, (பெ.) இந்த மரவகைக்குரிய.
EElmya. இரட்டை அரம்பப்பல் விளிம்புடைய இலைகளும் சிறுமலர்க்கொத்துக்களும் உள்ள மரவகைகள் நிரம்பியுள்ள.
ADVERTISEMENTS
EElocutionn. பேச்சுக்கலை, பேசும்பாணி, நாவன்மை, பேச்சுவளம்.
ADVERTISEMENTS