தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EE-mailமின்னஞ்சல்
EE-mail addressமின்னஞ்சல் முகவரி
EEmbedv. சூழ்ந்தணைத்துக்கொள், பதித்துவை, கிடத்து.
ADVERTISEMENTS
EEmbeddeda. பதிக்கப்பெற்ற.
EEmbellishv. ஒப்பனைசெய், அழகுபடுத்து, நுணுக்க நயமுடையதாக்கு, கற்பனை இணைத்துச் சுவைபெருக்கு.
EEmbellishmentn. அழகுடையதாக்கல், நுண்நய ஒப்பனை, அணி, அணிகலன்.
ADVERTISEMENTS
EEmbern. தணல், கங்கு, கணப்பு, கொதி சாம்பல், வெந்தழல் நீறு.
EEmber-daysn.pl. நோன்பு வழிபாட்டுக்குரிய கிறித்தவப் பெருநாட்கள்.
EEmber-goosen. வடமாகடற்பகுதிக்குரிய பெரிய நீர்மூழ்கிப் புள்வகை.
ADVERTISEMENTS
EEmbersn. pl. கணப்பு, கங்குகனல், எரிதழற்சாம்பல்.
ADVERTISEMENTS