தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Emboss | v. புடைப்புருப்படச்செதுக்கு, மேல்வந்து முனைப்பாயிருக்கச்செய், துருத்திநிற்கச் செய், உந்துவி. |
E | Embossment | n. முகிழ் முனைப்பு, புடைப்பகழ்வுச் சித்திர வேலைப்பாடு. |
E | Embouchure | n. (பிர.) ஆற்றுவாய், பள்ளத்தாக்கின் வாயில், துளை இசைக்கருவியை வாயுடன் இணைக்கும் உறுப்பு, துளை இசைக்கருவி உறுப்புடன் வாயிணைப்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Embowel | v. குடலெடு, குல்ர்பிடுங்கு, உள்வைத்து மூடு. |
E | Embower | v. கொடிவீட்டில் இருத்து, நிழலில் வை, புகலிடமளி, புகலிடங்கொள். |
E | Embrace | n. தழுவல், ஆர்வ அணைப்பு, புணர்ச்சி, இணைவிழைச்சு, (வினை) தழுவு, கையால் அணை, மார்போடு சேர்த்துக்கொள், ஆர்வமாக ஏற்றுக்கொள், விரும்பி வரவேற்றுக்கொள், மேற்கொள், பின்பற்று,. உள்ளடக்கமாகக்கொள். |
ADVERTISEMENTS
| ||
E | Embraces | n. pl. புணர்ச்சி, இணைவிழைச்சு. |
E | Embranchment | n. ஆறு முதலிய வற்றின் வகையில் கிளைததல், கிளைகளாகப் பிரிந்துசெல்லல். |
E | Embrangle | v. சிக்கவை, குழப்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Embrasure, embrazure | மதிலிடைப்புழை, பீரங்கிச்சாலகம், ஏப்புழைம, கதவுப்புறச்சுவரின் உள்வாய்ச்சரிவு, பலகணிப்புற மதிலின் உட்புறச் சாய்வு. |