தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEmbrocatev. மருந்து நீர் பூசித் தேய், மருந்து நீர்மத்தால் கழுவு.
EEmbrocationn. தடவு மருந்து, நோயுற்ற உறுப்பின்மீது பூசித் தேய்ப்பதற்குப் பயன்படும் நீர்மம், பூசித் தேய்த்தல்.
EEmbroiderv. தையல் பூவேலைசெய், பின்னல் ஒப்பனை வேலை செய், கற்பனைச் செய்திகளைக்கொண்டு கதை முதலிய வற்றை அழுகுபடுத்து.
ADVERTISEMENTS
EEmbroideryபூத்தையல், தையல் வேலைப்பாடு
EEmbroideryn. பூத்தையல்வேலை, சித்திரத் துன்னல் வேலைப்பாடு, சித்திரப்பின்னல் வேலைப்பாடுடைய துணிவகை, பல்வகை வேறுபாடுடைய ஒப்பனை வேலைப்பாடு, நுணுக்க நய வேலைப்பாடு, செயற்கை ஒப்பனை, மிகுபுனைவுக்கலப்பு, இட்டுக்கட்டு விரிவு, கற்பனை நுணுக்கம்.
EEmbroilv. குழப்பத்தில் சிக்கவை, சச்சரவில் சிக்கச்செய், மனக்குழப்பமூட்டு, மலைப்பு உண்டுபண்ணு.
ADVERTISEMENTS
EEmbroilmentn. குழப்பம்ம, சிக்கல், கலவரம்.
EEmbrownv. தவிட்டுநிறமாக்கு, மங்கலாக்கு, இருண்டதோற்றமளி.
EEmbroynica. முதிரா நிலைதயில் உள்ள, தொடக்க நிலையிலுள்ள, முதிராநிலைக்குரிய, முதிராநிலைத் தொடர்பான.
ADVERTISEMENTS
EEmbryon. கருமுளை, முட்டைக்கருவுயிர், முதிர்வுறாக்கருவுருவியிர், தொடக்கநிலை, (பெ.) தொடக்கநிலையிலுள்ள, முதிராத.
ADVERTISEMENTS