தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Emerald | n. பச்சைக்கல், மரகதம், மரகத நிறம், அச்செழுத்துரு அளவு வகை. |
E | Emerge | v. நீர்மத்தின் மேலெழு, கிளம்பு, வௌதப்பட்டுத்தோன்று, வௌதப்படு, மீள், விட்டு வௌதயேறு, ஆய்வின் விளைவாகத் தௌதவுபடு. |
E | Emergence | n. வௌதப்படல், திடுமெனத்தோன்றுதல். |
ADVERTISEMENTS
| ||
E | Emergency | n. உடனடித்தேவை, திடீர்த்தேவை, நெருக்கடி நிலை, எதிர்பாரா நிகழ்ச்சி, சேமப்பகரப்பொருள், சேமப்பகர ஆள், (பெ.) நெருக்கடி நிலை எதிர்நோக்கிய. |
E | Emergent | a. வௌதப்படுகிற, திடுமெனத்தோன்றுகிற, எதிர்பாராமல் கிளம்புகிற, அவசரமான, இயல்மலர்ச்சிவழி இயல்பாகத் தோன்றுகிற. |
E | Emeritus | n. பொதுப்பணியிலிருந்து மாண்புடன் விடுவிக்கப்பட்டவர். |
ADVERTISEMENTS
| ||
E | Emerods | n.pl. மூலநோய். |
E | Emersion | n. தோன்றுதல், மீளல், (வான்.) ஞாயிறு-திங்கள்-விண்மீன் ஆகிய வற்றின் வகையில் ஔத மறைப்புக்குப் பின்னர் மீளத்தோன்றுதல். |
E | Emery | n. குருந்தக்கல், சாணைபிடிப்பதற்குப் பயன்படும் மிகக் கடினமான கனிப்பொருள்வகை, (வினை) குருந்தக்கல் பொடியினால் தேய், குருந்தக்கல் பொடியை மேற்பரப்பில் பொருத்து. |
ADVERTISEMENTS
| ||
E | Emery-cloth | n. தேய்ப்புத் துணி, பட்டறைச்சீலை. |