தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Emery-paper | n. தேய்ப்புத்தாள், உப்புத்தாள். |
E | Emetic | n. (மரு.) வாந்தி மருந்து, (பெ.) வாந்தியுண்டாக்குகிற. |
E | Emeute | n. (பிர.) பொதுமக்கள் கிளர்ச்சி, கலகம், அமளி. |
ADVERTISEMENTS
| ||
E | Emgass, megasse; | கருப்பஞ் சக்கை. |
E | Emhibition | n. பார்வைக்கு வைத்தல், பொருட்காட்சி, புறப்பகட்டு விளம்பரம், காட்சிக்கு வைக்கப்பட்ட பொருள், பள்ளி ஆண்டின் இறுதியில் நடைபெறும் பொது ஆடல்-பாடல்-நாடகக்காட்சி, கொடை, பொருளுதவி, பல்கலைக்கழகப் புலவர்களுக்கு ஆதரவாகக் கொடுக்கப்படும் படி, (மரு.) தீங்கு மாற்றுமுறை செயல். |
E | Emigrant | n. நாடுவிட்டுக் குடிபெயர்ந்து செல்பவர், வௌதயேறிப்போகிறவர், (பெ.)நாடுவிட்டுக் குடிபெயர்ந்து செல்கிற, குடிபெயர்ந்த. |
ADVERTISEMENTS
| ||
E | Emigrate | v. நாடுவிட்டுப் பிறநாட்டிற் சென்று குடியேறு, குடியேறுதற்கு உதவு, (பே-வ.) இருப்பிடம் மாற்று. |
E | Eminence | n. மேடு, மேட்டுத்திடல், உயர்வு, மேம்பாடு, சிறப்பு, சமுதாய மதிப்புக்குரிய உயர்நிலை. |
E | Eminence | n. போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்குழுவில் ஒருவரான கத்தோலிக்க திருத்துணைவரது பட்டப்பெயர், கார்டினலது பட்டம். |
ADVERTISEMENTS
| ||
E | Eminence grise | n. (பிர.) அந்தரங்க முகவர், பணித்துறை தொடர்பற்ற முறையில் அதிகாரம் செலுத்துபவர். |