தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Emperor | n. பேரரசன், மன்னர்மன்னன். |
E | Empery | n. பேரரசு, வல்லரசு. |
E | Emphaize | n. வற்புறுத்து, அசையழுத்தத்தோடுட பேசு, அழுத்தமாகக் கூறு. |
ADVERTISEMENTS
| ||
E | Emphasis | n. உரம்பெறச்செய்தல், அசையழுத்தம், உணர்ச்சிப்பெருக்கில் விடாப்பிடியாகப் பேசுதல், சொல்வன்மை, குறிப்பிட்ட பொருளுக்கு இன்றியமையாமை தந்துநிற்றல், முதன்மை. |
E | Emphatic, emphatical | a. அழுத்தமான, உறுதியான, அசையழுத்தம் பொருந்திய. |
E | Emphysema | n. தொடர் இழைமங்களில் காற்றின் இருப்பு, சீழ்க்கட்டி. |
ADVERTISEMENTS
| ||
E | Empire | n. பேரரசு, வல்லரசு, பேரரசு ஆணைக்குட்பட்ட நிலவெல்லை. |
E | Empiric | n. செயன்முறையில் நம்பிக்கையுள்ளவர், வெறும் சொல்லில் நம்பாதவர், அரைகுறை அனுபவ வைத்தியர், (பெ.) பயிற்ச்சிக்குட்பட்ட, அனுபவ மருத்துவம் செய்கிற. |
E | Empirical | a. செயலறிவால் தெரிந்துகொள்ளப்படுகிற, அனுபவத்தால் அறியப்படுகிற. |
ADVERTISEMENTS
| ||
E | Empiricism | n. அனுபவத்திலேயே நம்பிக்கைவைக்கும் முறை, அனுபவ வைத்தியம். |