தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEmollientn. கட்டி வீக்கம் முதலிய நோய்களுக்கிடும் இளக்கு மருந்து, விலங்குகளின் தோற்புண்ணையாற்றுதற்கான மருந்து, (பெ.) இயசுந்தன்மையுள்ள, குழையச்செய்கின்ற.
EEmollitionn. இனகல், நெகிழ்தல், தளர்தல்.
EEmolumentn. ஊதியம், ஆதாயம்.
ADVERTISEMENTS
EEmotionn. மனக்கிளர்ச்சி, உணர்ச்சிவேகம்.
EEmotionala. உணர்ச்சிவயப்பட்ட.
EEmotionalismn. மனக்கிளர்ச்சியைத் தூண்டிவிடும் போக்கு.
ADVERTISEMENTS
EEmotivea. மனக்கிளர்ச்சியைத் தூண்டிவிடுகிற.
EEmpanelv. வரிசைப்பட்டியலில் சேர்.
EEmpathyn. (உள.) மற்றொருவரின் ஆளுமையிற் புகுந்து கற்பனையான மற்றொருவரின் அனுபவத்தை அனுபவித்தல்.
ADVERTISEMENTS
EEmperisev. பேரரசனாக நடி.
ADVERTISEMENTS