தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEmbryoctonyn. (மரு.) கருவழிவு, கருவிலேயே உயிரழிவுறுதல்.
EEmbryogenesisn. கரு உருவாதல், கருவாக்கம்.
EEmbryologyn. கருவியல் நுல், கரு உருவாகி வளர்ச்சியடைவது பற்றிய ஆய்வு நுல்.
ADVERTISEMENTS
EEmbryotomyn. (மரு.) கருவுயிர்க்கூறுபாடு, வயிற்றினும் கருவை வெட்டியெடுத்தல்.
EEmbusv. படைத்துறை வீரர்களை சரக்குகளையோ பேருந்து வண்டியில் ஏற்று, பேருந்து வண்டியில் ஏறு.
EEmbusquen. (விர.) களச்சேவை தட்டிக்கழிப்பவர், உள்நாட்டிலோ மூலதளத்திலோ வேலைதேடிக்கொள்வதன் மூலம் களமுன்னனிச் சேவையிலிருந்து தப்பித்துக்கொள்பவர்.
ADVERTISEMENTS
EEmendv. மூலபாடத்திலுள்ள குற்றங்களை, குறைபாடுகளை அகற்று, திருத்து, சீர்படுத்து.
EEmendationn. பிழையினைக் களைதல், பாடதிருத்தம்.
EEmendatorn. சுவடிகளிற் பிழைகள் திருத்துபவர், சீர்ப்படுத்துபவர்.
ADVERTISEMENTS
EEmendatoryn. செப்பனிடுகிற, திருத்தஞ் செய்கிற.
ADVERTISEMENTS