தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Emblematist | n. சின்னங்களை அமைப்பவர், அடையாளச்சின்னங்களைப் புனைந்துருவாக்குபவர், பண்புருவகம் தீட்டுபவர். |
E | Emblematize | v. சின்னமாயிரு, அடையாளமாக அமை, குறித்துக்காட்டு, அடையாளச் சின்னமூலம் உருமாதிரிகாட்டு. |
E | Embodiment | n. உடம்பொடு தோன்றுதல், மூர்த்தீகரிப்பு, உடம்பொடு கூடிய உருவம், பிழம்புருவம், கருத்துருவம், கருத்தின் புறவடிவம், கண்கூடான உருவம், பண்புருவம், பண்புகளை அங்கமாகக் கொண்ட உரு, திரளுரு. |
ADVERTISEMENTS
| ||
E | Embody | v. உடலுருக்கொடு, மூர்த்தீகரி, அகப்பண்புகளுக்குப் புறவுருவம் கொடு, பிழம்புருவம் கொடு, கொள்கை கோட்பாடுகளைச் செயலுருப்படுத்து, கருத்தின் புறவுருவாகத்திகழ், பயனுருவாக இலங்கு, உடம்பெடு, உடலொடு தோன்று, உள்ளடக்கு, அங்கமாகக் கொள். |
E | Embog | v. சேற்றில் அமிழ்த்து, அளறில் சிக்கவை, மூழ்கிச் செய், அழுந்துவி. |
E | Embolden | v. துணிவளி, திடங்கொள்ளச்செய், ஊக்கு. |
ADVERTISEMENTS
| ||
E | Embolism | n. (மரு.) குருதிக்குழாயடைப்பு, பக்கவாதத்துக்குரிய நிலையில் குருதிக்குழாயில் குருதிக்கட்டி வழியடைத்தல். |
E | Embonpoint | n. (பிர.) கொம்மை, கொங்கை, (பெ.) கொழுகொழுப்பான. |
E | Embosom | v. தழுவு, அணை, அன்புடன் போற்று, நெஞ்சில் பதியவை, சூழ்ந்திரு, வளைத்தங்கொள். |
ADVERTISEMENTS
| ||
E | Embosomed | a. சூழப்பெற்ற, இடைநடுவே அமைந்த. |