தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | மின்னஞ்சல் | |
E | E-mail address | மின்னஞ்சல் முகவரி |
E | Embed | v. சூழ்ந்தணைத்துக்கொள், பதித்துவை, கிடத்து. |
ADVERTISEMENTS
| ||
E | Embedded | a. பதிக்கப்பெற்ற. |
E | Embellish | v. ஒப்பனைசெய், அழகுபடுத்து, நுணுக்க நயமுடையதாக்கு, கற்பனை இணைத்துச் சுவைபெருக்கு. |
E | Embellishment | n. அழகுடையதாக்கல், நுண்நய ஒப்பனை, அணி, அணிகலன். |
ADVERTISEMENTS
| ||
E | Ember | n. தணல், கங்கு, கணப்பு, கொதி சாம்பல், வெந்தழல் நீறு. |
E | Ember-days | n.pl. நோன்பு வழிபாட்டுக்குரிய கிறித்தவப் பெருநாட்கள். |
E | Ember-goose | n. வடமாகடற்பகுதிக்குரிய பெரிய நீர்மூழ்கிப் புள்வகை. |
ADVERTISEMENTS
| ||
E | Embers | n. pl. கணப்பு, கங்குகனல், எரிதழற்சாம்பல். |