தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Ellilptical | a. (இலக்.) சொல்லெச்சத்துக்குரிய, உய்த்துணரவேண்டிய உறுப்பினையுடைய. |
E | Ellipse | n. முட்டை வடிவம், நீள்வட்டம். |
E | Ellipses, n. pl. ellipse(2), ellipsis | என்பவைகளின் பன்மை வடிவம். |
ADVERTISEMENTS
| ||
E | Ellipsis | n. (இலக்.) அவாய்நிலை, வாக்கியச் சொல்லெச்சம், கருத்தை முடிப்பதற்கு வேண்டிய சொற்கள் வாக்கியத்தில் அவாய்நிலையாதல். |
E | Ellipsoid | n. ஓரைவட்டக்கட்டி, குறுக்குவெட்டுக்கள் ஓர் ஊடச்சு நெடுக நீள் வட்டமாகவும் மற்ற ஊடச்சு வழி நீள்வட்டமாகவும், வட்டமாகவும் அமைகின்ற பிழம்புரு. |
E | Elliptic, elliptical | a. முட்டைவடிவமான, நீள்வட்டமான, ஒரைவட்டத்துக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
E | Ellipticity | n. வட்டவடிவத்தினின்றும் அல்லது கோளவடிவத்தினின்றும் வேறாதல், நிலவுலகக்கோளத்தில் நடுவரைப்பகுதி விட்டத்துக்கும் துருவ ஊடுவிட்டத்துக்கும் உள்ள வேறுபாடு. |
E | Elm | n. இரட்டை அரம்பப்பல் விளிம்புடைய இலைகளும் சிறு மலர்க்கொத்துக்களும் உள்ள மரவகை, (பெ.) இந்த மரவகைக்குரிய. |
E | Elmy | a. இரட்டை அரம்பப்பல் விளிம்புடைய இலைகளும் சிறுமலர்க்கொத்துக்களும் உள்ள மரவகைகள் நிரம்பியுள்ள. |
ADVERTISEMENTS
| ||
E | Elocution | n. பேச்சுக்கலை, பேசும்பாணி, நாவன்மை, பேச்சுவளம். |