தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEmblematistn. சின்னங்களை அமைப்பவர், அடையாளச்சின்னங்களைப் புனைந்துருவாக்குபவர், பண்புருவகம் தீட்டுபவர்.
EEmblematizev. சின்னமாயிரு, அடையாளமாக அமை, குறித்துக்காட்டு, அடையாளச் சின்னமூலம் உருமாதிரிகாட்டு.
EEmbodimentn. உடம்பொடு தோன்றுதல், மூர்த்தீகரிப்பு, உடம்பொடு கூடிய உருவம், பிழம்புருவம், கருத்துருவம், கருத்தின் புறவடிவம், கண்கூடான உருவம், பண்புருவம், பண்புகளை அங்கமாகக் கொண்ட உரு, திரளுரு.
ADVERTISEMENTS
EEmbodyv. உடலுருக்கொடு, மூர்த்தீகரி, அகப்பண்புகளுக்குப் புறவுருவம் கொடு, பிழம்புருவம் கொடு, கொள்கை கோட்பாடுகளைச் செயலுருப்படுத்து, கருத்தின் புறவுருவாகத்திகழ், பயனுருவாக இலங்கு, உடம்பெடு, உடலொடு தோன்று, உள்ளடக்கு, அங்கமாகக் கொள்.
EEmbogv. சேற்றில் அமிழ்த்து, அளறில் சிக்கவை, மூழ்கிச் செய், அழுந்துவி.
EEmboldenv. துணிவளி, திடங்கொள்ளச்செய், ஊக்கு.
ADVERTISEMENTS
EEmbolismn. (மரு.) குருதிக்குழாயடைப்பு, பக்கவாதத்துக்குரிய நிலையில் குருதிக்குழாயில் குருதிக்கட்டி வழியடைத்தல்.
EEmbonpointn. (பிர.) கொம்மை, கொங்கை, (பெ.) கொழுகொழுப்பான.
EEmbosomv. தழுவு, அணை, அன்புடன் போற்று, நெஞ்சில் பதியவை, சூழ்ந்திரு, வளைத்தங்கொள்.
ADVERTISEMENTS
EEmbosomeda. சூழப்பெற்ற, இடைநடுவே அமைந்த.
ADVERTISEMENTS