தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EElectroscopen. மின்காட்டி, பொருளில் மின்னாற்றல் இருப்பதையும் அழ்ன் இயல்பையும் காட்டும் கருவி.
EElectrostaticsn. நிலைமின் இயல்.
EElectrotechnicsn. மின்னாற்றல் தொழில் நுணுக்கத்தறை.
ADVERTISEMENTS
EElectrotherapeutics, electrotherapyn. மின்ஆற்றல் செலுத்தி நோய்தீர்க்கும் முறை.
EElectrothermal, electrothermica. மின்னாற்றலால் பெறப்படும் சூடுசார்ந்த.
EElectrotonusn. (உட.) மின்பாய்வுக்குட்பட்ட உணர்ச்சி நரம்பின் நிலை.
ADVERTISEMENTS
EElectrotypen. மின் அச்சு, மின்பகுக்கை முறையினால் அச்சுருவின் மீது செம்பு பூசிச்செய்யப்படும் அச்சுத்தகடு, (வினை) மின் அச்சினால் படியெடு.
EElectrumn. பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன்வௌ஢ளிக்கலவை.
EElectuaryn. தேனுடன் அல்லது இன்குழம்புடன் கலந்த மருந்துத்தூள்.
ADVERTISEMENTS
EEleemosynarya. இரவலர்க்களிப்பது பற்றிய, ஈகையைப் பொறுத்த, உதவிசெய்கிற, இலவசமான, கைம்மாறு கருதாத.
ADVERTISEMENTS