தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Elements | n. pl. நாற்பெரும் பூதங்கள், அடிப்படைக்கல்விக்கூறுகள், அடிப்படைக்கலைக்கூறுகள், திருக்கோயில் இறுதி உணவுத் திருவினைக்குரிய திரு அப்பத் திருத்தேறல் கூறுகள். |
E | Elemi | n. களிம்பு-மெருகெண்ணெய் முதலிய வற்றில் பயன்படுத்தப்படும் நறுமவ்ப்பிசின் வகை. |
E | Eliminator | n. பிரித்தகற்றுபவர், அகற்றும்பொருள், மின்னாற்றல் பயன்படுத்தும் கம்பியில்லாத் தந்திக்குரிய கருவிவகை. |
ADVERTISEMENTS
| ||
E | Elision | n. ஒலிப்பில் உயிரொலி கெடுதல், சொல்லில் அசைகெட்டு மறைதல். |
E | Elite | n. (பிர.) மிகச்சிறந்ததாகத் தெரிந்தெடுக்கப்பட்ட கூறு, இனக்கொழுந்து, உயர்ந்தோர் குழாம். |
E | Elixir | n. அமுதம், உயிர்நீர், இறந்தவர்க்கு உயிர்தரவும் ஏனை, உலோகங்களைப் பொன்னாக மாற்றவும் வல்லதெனக் கருதப்பட்ட மருந்து நீர்மம், உள்ளுயிர்க்கூறு, ஊக்கந்தரும் பொருள், கற்பம், சஞ்சீவி, அருமருந்து, வடிநீர். |
ADVERTISEMENTS
| ||
E | Elizabethan | n. முதலாவது எலிசபெத் அரசியின் காலத்தவர், முதலாவது எலிசபெத் அரசிகாலத்து எழுத்தாளர், (பெ.) முதலாவது எலிசபெத் அரசியின் ஆட்சிக்காலத்துக்குரிய. |
E | Elk | n. மரை, காட்டுமான் இனப் பெருவிலங்கு வகை. |
E | Elk-hound | n. முரட்டு மயிருள்ள பெரிய வேட்டைநாய் வகை. |
ADVERTISEMENTS
| ||
E | Ell | n. ஏறத்தாழ 45 அங்குலத்துக்குச் சரியான நீட்டலளவைக் கூறு. |