தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Ember-week | n. உண்ணாநோன்பிலிருந்து வழிபாடு மேற்கொள்ளப்படும் மூன்று கிறித்தவப் பெருநாட்கள் வருகிற வாரம். |
E | Embezzle | v. பணத்தைத் தகாத முறையில் கையாடு, பொதுப்பணத்தைத் தனி நலனுக்குப் பயன்படுத்தி மோசடியாகக் கையாடல். |
E | Embezzlelment | n. ஒப்புவிக்கப்பட்ட உடைமையை மோசடியாகக் கையாடல். |
ADVERTISEMENTS
| ||
E | Embitter | v. புண்படுத்து, கசப்பூட்டு, பகைமையுண்டு பண்ணு. |
E | Embittered | a. மனக்கசப்புற்ற, புண்பட்ட, உளமுறிவுற்ற, வாழ்வில் வெறுப்புற்ற, நலங்களில் நம்பிக்கையிழந்த. |
E | Emblazon | v. (கட்.) மரபுவழிக்கேடயத்தில் முனைப்பாகத்தீட்டிக்காட்டு, மரபுவழிச்சின்னங்கள் தீட்டு, பகட்டாக வரைந்துகாட்டு, பறைசாற்று, புகழ் பரப்பு, கொண்டாடு, பாராட்டு. |
ADVERTISEMENTS
| ||
E | Emblazonment | n. (கட்.) மரபுரிமையான உருவங்களால் ஒப்பனை செய்தல், புகழ்ந்து பேசுதல். |
E | Emblazonry | n. (கட்) வீரமரபுச்சின்னங்கள் தீட்டுங்கலை கேடயத்திலுள்ள வீரமரபுச் சின்னங்கள். |
E | Emblem | n. தனிக்குறி, மரபுச்சின்னம், சிறப்பு அடையாளம், மாதிரியுரு, வகைமாதிரி, உருமாதிரி, பண்புக்குரிய சின்னமாகக் கருதத்தக்கவர், பண்புக்குறியீடாகக் கருதத்தக்கது, மரபுரிமைச் சின்னம், (வினை) சின்னமாகக் குறித்துக்காட்டு அடையாளமாயமை. |
ADVERTISEMENTS
| ||
E | Emblematic, emblematical | a. சின்னங்களுக்குரிய, சின்னங்களைக்கொண்ட, சின்னமாயமைந்த, உருப்படுத்திக்காட்டுகிற, வகைமாதிரியான, பண்புருச்சின்னமான. |