தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Golly | int. அட கடவுளே. |
G | Goloptious, goluptious | a. மணமும் சுவையுமிகுந்த, நறுஞ்சுவையான, மகிழ்ச்சியான. |
G | Gombeen | n. கடுவட்டி வாங்கதல். |
ADVERTISEMENTS
| ||
G | Gombeen-man | n. கடுவட்டி வாங்குபவர். |
G | Gomorrah | n. கொடிய நகரம். |
G | Gomroon | n. பெர்சிய மட்பாண்ட வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gonad | n. (உயி.) ஆண்பெண் கருப்பை இரண்டுக்கும் பொது நிலையான திரிபுறாத நுண்ம உயிர்மம். |
G | Gondola | n. தோணி, வெனிஸ் நகரத்தில் வழங்கிய பளுவற்ற தட்டை அடியுடைய படகு வகை, விமானத்தின் கீழ் இணைக்கப்படும் உந்துகலம். |
G | Gondolier | n. தோணி வலவர். |
ADVERTISEMENTS
| ||
G | Gone | n. சென்ற, கழிந்த, இழக்கப்பட்ட, திருத்தும் நம்பிக்கை இல்லாமல் கெட்டுப்போன, பிரிந்து போன, இறந்துபோன, கடந்து போன, கழிந்த காலத்தைச் சேர்ந்த, வலுவற்ற, மயக்கமான, கிளர்ச்சி குன்றிய, குறி தவறிய. |