தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gone(1), v. go | என்பதன் முடிவெச்சம். |
G | Gonfalon | n. குறுக்குச் சட்டத்தினின்றும் தொங்கவிடப்படும் நீண்ட கொடிவகை, இத்தாலியக் குடியரசுகளின் செடிவகை. |
G | Gonfalonier | n. நீண்ட குறுக்குச்சட்டக் கொடிபிறப்பவர், இத்தாலியக் குடியரசுகளில் முதன்மைக் குற்ற இயல்நடுவர். |
ADVERTISEMENTS
| ||
G | Gong | n. சேகண்டி, சேமக்கலம், கண்டாமணி, (வினை) சேகண்டி அடித்துப் பொறியூர்தியை நிறுத்தச் செல். |
G | Gongorism | n. செயற்கை அணிநடை, பண்டைய கிரேக்க லத்தீன் நுல்களிலிருந்து மேற்கோள்களுடன் முரணணி முதலியவை கொண்ட ஸ்பானிய இலக்கியக் கடுநடை வகை. |
G | Gongster | n. சேகண்டியடித்துப் பொறியூர்தியை நிறுத்தச் சொல்லும் அமெரிக்க காவல் துறையினர். |
ADVERTISEMENTS
| ||
G | Goniometer | n. கோணமானி. |
G | Gonococcus | n. மேக வெட்டைநோய் உண்டாக்கும் நுண்மம். |
G | Gonorrhoea | n. (மரு.) மேகவெட்டை நோய். |
ADVERTISEMENTS
| ||
G | Good | n. நல்லது, பயனுடையது, நல்வாழ்வு, நன்மை, பொதுநலம், பொதுவளப்பம், ஒழுக்கத்துறை நலம், புண்ணியம், ஆன்மநலம், பலன், பயன், ஆதாயம், விரும்பத்தக்க முடிவு, விரும்பத்தக்க பொருள், முயன்று பெறத்தக்க பொருள், (பெ.) நல்ல, நலமார்ந்த, நலம் பயக்கிற, ஒழுக்க நலம் வாய்ந்த, நன்னெறியில் வாழ்கிற, விரும்பத்தக்க பண்புகள் வாய்ந்த, பண்பார்ந்த, சமுதாயப் பழக்கமுள்ள, அளவளாவியூடாடுகிற, நன்னடத்தையுடைய, தொல்லை தராத, நற்பெயர் வாய்ந்த, உடல்நலத்துக்கு ஒத்த, உடல்நலம் பேணிவளர்க்கிற, போதிய, நல்ல வடிவமைந்த, இன்பம் அளிக்கிற, மகிழ்வூட்டுகிற, நலநிறைவுக்குரிய, நேரம் போக்க உதவுகிற, மனநிறைவளிக்கிற, போதிய, செழிப்பான, வளமான, வலிமை வாய்ந்த, சரியான, சரியான இயல்புகள் வாய்க்கப் பெற்ற, தகுதிவாய்ந்த, இசைவான, மனத்துக்கொத்த, பொருத்தமான, உரிய, நோக்கத்துக்கு ஏற்ற, பரிந்துரைக்கத்தக்க, பாராட்டத்தக்க, காலத்துக்கு ஏற்ற, நிலைமைக்கேற்ற, முழு நிறைவான, பயனிறைவுடைய, விளைவித்திரம் வாய்ந்த, திறமையுடைய, தனித்திறமிக்க, குறைவற்ற, குறையாத, மிக்க, கிட்டத்தட்ட நிறைவான, திருந்திய, செயல் தகுதி வாய்ந்த, சட்டத்துக்கு உகந்த, செல்லுபடியான, செலாவணியிலுள்ள, சமயப்பற்றுமிக்க, அன்புள்ள, கனிந்த உள்ளம் வாய்ந்த, கருணை மிக்க, உதவிசெய்கிற, பயன்படுகிற, இரண்டகமற்ற, மனமார்ந்த, வாய்மையுடைய, நம்பகமான, உறுதிவாய்ந்த, இடர்காப்பான, அச்சத்துக்கு இடமற்ற, கடன் வகையில் மீட்டும் பெறும் நம்பிக்கைக்குரிய, வாழ்க்கை வகையில் நீடிக்கிற, ஆதரவான, சார்பான, மட்டான, கவர்ச்சிவாய்ந்த, சுவைமிக்க, (வினையடை) நன்றாக. |