தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Goodlooking | a. நன்னெறித் தோற்றமுடைய. |
G | Good-looking | a. அழகு வாய்ந்த. |
G | Goodly | a. அழகான, நேர்த்தியான, போதிய, (வினையடை) அன்புடன், அன்பாக, நேர்த்தியாக. |
ADVERTISEMENTS
| ||
G | Good-morning | n. காலை நேரத்தில் கூடும்போது அல்லது பிரியும் போது சொல்லப்படும் முகமனுரை. |
G | Good-mother | n. மாமியார். |
G | Good-nature | n. அன்புள்ளம், ஒப்புரவியல்பு, தன்னலந்தளரவிடும் தன்மை, விட்டுக்கொடுக்கும் இயல்பு, அடக்கம். |
ADVERTISEMENTS
| ||
G | Goodness | n. நன்மை, நற்குணம், மேம்பாடு, சிறப்பு, நேர்த்தி, மிகுநலம், அன்புடைமை, தாராள குணம், அற ஆர்வம், பொருளின் நற்கூறு, பொருளின் சாரம் அல்லது வலிமை. |
G | Good-night | n. இரவிற் பிரியும் போது பொதுவாகச் சொல்லப் படும் முகமனுரை. |
G | Goods | n.pl. புடைபெயர்ச்சிப் பொருள்கள், வாணிகச் சரக்குகள், இருப்பூர்தி முதலியவை மூலமாக அனுப்பப்பட்டு வதற்குரிய பொருள்கள். |
ADVERTISEMENTS
| ||
G | Goodsire | n. பாட்டன். |