தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Good-sister | n. மைத்துனி, உடன்பிறந்தார் மனைவி, மனைவியுடன் பிறந்தவள். |
G | Good-son | n. மருகர், மகள்கணவர். |
G | Goodspeed | n. வெற்றி. |
ADVERTISEMENTS
| ||
G | Good-tempered | a. நற்செவ்வியுடைய, இனிய உளநிலைச் செவ்வியுடைய. |
G | Goodwill | n. நல்லெண்ணம், ஆதரவு, மகிழ்விணக்கம், நட்பார்வம், வாணிக நற்பெயர் உரிமை. |
G | Goodwins, Goodwin Sands | n. pl. ஆங்கிலக் கால்வாய் இடையிலுள்ள மணல்திட்டு. |
ADVERTISEMENTS
| ||
G | Goodwood | n. இங்கிலாந்தில் சஸ்ஸெக்ஸ் மாவட்டத்தில் பந்தய ஓட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் இடம், சஸ்ஸெக்ஸ் மாவட்டப் பந்தய ஓட்டம். |
G | Goody | n. திண்பண்டவகை. |
G | Goody | n. அப்பாவியான, அருவருப்புண்டாக்கும் அளவுக்கு நல்லவராயிருக்கிற, திறனின்றி அற ஆர்வமுள்ள. |
ADVERTISEMENTS
| ||
G | Go-off | n. தொடக்கம். |