தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Goon | n. தொழிலாளிகளை அச்சுறுததுவதற்காக எதிரிகளால் கூலிக்கு அமர்த்தப்பட்டவர், மட்டி. |
G | Goosander | n. வாத்து வகை. |
G | Goose | n. வாத்து, பெண்வாத்து, வாத்திறைச்சி, அப்பாவி, முட்டாள், பேதை, உடுப்புத் தேய்ப்புப்பெட்டி வகை, அட்டையின் மேல் வில்லைகள் வைத்து ஆடப்படும் தற்செயல் வாய்ப்பு விளையாட்டு வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gooseberry | n. முட்செடி வகை, முட்செடி வகையின் உண்ணத்தக்க பழம், முட்செடி பழத்தேறல், வேண்டப்படாத அயல்மனிதர். |
G | Gooseberry-fool | n. முட்செடிவகைப் பழங்களைக் கொண்டும் கடைந்த பாலாடையைக் கொண்டும் செய்யப்படும் இனிப்புப் பண்ணிய வகை. |
G | Goose-cap | n. அறிவற்றவர். |
ADVERTISEMENTS
| ||
G | Goose-club | n. கறிஸ்த்துமஸ் விழாவை எதிர்நோக்கிச் சிறு தவணைப்பணம் பெற்று வாத்துக்கள் வழங்கும் கூட்டமைப்பு. |
G | Goose-flesh | n. தோலின் சிலிர்ப்பு நிலை. |
G | Goose-flower | n. ஆடுதின்னாப் பாளை வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Goosefoot | n. அக்காரக் கிழங்கினத்தைச் சேர்ந்த செடிவகை. |