தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gorget | n. அறுவை மருத்துவத்திற் பயன்படுத்தப்படும் நீண்ட சால்வரியுடைய எஃகுக் கருவிகை. |
G | Gorgio | n. (ரோமனி) நாடோ டி அல்லாத ஒருவர். |
G | Gorgon | n. பாம்புகளையே மயிராகக் கொண்டு பார்ப்பவர்களைக் கல்லாக மாற்றும் ஆற்றலுடைய கிரேக்கபுராண அரககியர் மூவரில் ஒருத்தி, கோரப்பெண். |
ADVERTISEMENTS
| ||
G | Gorgoneion | n. கிரேக்க புராணக் கதைகளில் வரும் பாம்புகளையே மயிராகவுடைய அரக்கியின் முகமுடி. |
G | Gorgonia | n. பவழப்பூச்சி வகை. |
G | Gorgonize | v. கல்லாக மாற்று. |
ADVERTISEMENTS
| ||
G | Gorgonzola | n. செழுமையான பாலேட்டுக் கட்டி. |
G | Gorilla | n. ஆப்பிரிக்க வாலில்லாப் பெருங்குரங்கு வகை. |
G | Goring | n. கோணமாக வெட்டப்பட்ட துண்டு, (பெ.) முக்கோணத் துண்டாகவுள்ள. |
ADVERTISEMENTS
| ||
G | Gormandism | n. பெருந்தீனி தின்னுதல். |