தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gormandize | n. வயணமாகச் சாப்பிடுந்திரண், வயணமாகச் சாப்பிடும் பழக்கம், குதிர்மை, (வினை) பெருந்தீனி கொள், பேராசையுடன் விழுங்கு. |
G | Gorse | n. மஞ்சள் மலர்களும் முட்களும் உடைய புதர்ச் செடிவகை. |
G | Gorsedd | n. வேல்ஸ் நாட்டுப் பாணர்கள்-மதகுருக்கள் மாமன்றத்துக்கு முன்னீடான நாட்கூட்டம். |
ADVERTISEMENTS
| ||
G | Gory | a. குருதிபோன்ற, குருதிக் கறைபடிந்த, குருதி தோய்ந்த. |
G | Goshawk | n. குறுஞ்சிறகுடைய பெரிய வல்லுறு வகை. |
G | Goshen | n. ஔதவள இடம். |
ADVERTISEMENTS
| ||
G | Gosling | n. வாத்துக் குஞ்சு. |
G | Gospel | n. நற்செய்தி, இயேசுநாதர், அறிவுறுத்திய நல்வாழ்வுக் கோட்பாடு, இயேசுநாதரும் அவரது மாணவரும் அருளிச்செய்த போதனை, இயேசுநாதர் வாழ்க்கை வரலாறடங்கிய விவிலிய ஏடுகள் நான்களுள் ஒன்று, திருநல்லேடு, திருமறை நுல், திரு நல்லேடுகிளலிருந்து வழிபாட்டுரையில் மேற்கொள்ளப்படும் பகுதி, உறுதியாக மேற்கொள்ளப்படும் செய்தி, நம்பத்தக்க உறுதியான பற்றுக்கோடு, செயலில் பின்பற்றத்தக்க உயிர்த் தத்துவம், வலங்கொண்ட பரப்பாதரவுக்குரிய மெய்ம்மை, பரப்பாதரவுக்குரிய முறைமை, உறுதிவாய்ந்த கடைப்பிடி மெய்ம்மை. |
G | Gospel-book | n. கூட்டுத்தொழுகையின் போது படிக்கப்படும் திருநல்லேட்டுப் பகுதிகள் அடங்கிய சுவடி. |
ADVERTISEMENTS
| ||
G | Gospeller | n. கூட்டுத்தொழுகையின் போது திருழால் படிப்பவர், சமய போதகர், சமய ஆர்வலர். |