தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGospel-shopn. மெதடிஸ்ட் என்னும் கிறித்தவ உட்சமய வகுப்பைச் சார்ந்தவர் தொழுமிடம்.
GGosppelizev. மறைநுற் பொருள்களை எடுத்துறை, மறைநுலுக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்.
GGossamern. சிம்பி நுல், காற்றில் ஊசலாடும் மெல்லிழைச் சிலந்தி நுல், புதர்களுக்கிடையில் படரும் இலேசான மென்படலப் பொருள், நொய்ம்மைப் பொருள், நொய்தான மெல்லிய வலைத்துணி, (பெ.) இலேசான, நொய்தான.
ADVERTISEMENTS
GGossipn. பயனில பேசுபவர், செய்தி பரப்புகிறவர், வம்பர், வீண்பேச்சு, வதந்தி, துழாவாரம், மன்ம்போன போக்கிலான வரம்பற்ற பேச்சு, பழிமொழி, (வினை) வறுமொழி பேசு, வாய்க்கு வந்தன கூறு, வீணுரையாடுட, மனம்போன போக்கில் எழுது.
GGossoonn. ஏவற்சிறுவன்.
GGot, v..,getஎன்பதன் இறந்தகால முடிவெச்சம்.
ADVERTISEMENTS
GGothn. முற்காலச் செர்மன் இனத்தவர், கல்வியறிவும் நாகரிகமும் அற்றுக் கலைபொருள்களை அழிக்கும் முரடர்.
GGothamn. கற்பனைக் கோமாளி நகரம்.
GGothamist, Gothamiteபேதை, படித்தவன்போல் நடிக்கும் முட்டாள்.
ADVERTISEMENTS
GGothicn. முற்காலக் கிழக்குச் செர்மானிய இனத்தவரின் மொழி, இடைநிலைக்காலக் கூர்மாடச் சிறபப் பாணி, அச்சுருப் பழம்படிவ வகை, (பெ.) கிழக்குச் செர்மனிய இனத்தவருக்குரிய, கிழக்குச் செர்மனிய இன மொழிக்குரிய,(க-க.) இடைநிலைக்காலக் கூர்மாடச் சிற்பப்பாணியில் அமைந்த, பண்படாத, முரடான, அச்சுருப் பழம்படிவ வகையில் அமைந்துள்ள, பழங்கால ஆங்கில அச்சுருப் படிவத்தில் உள்ள.
ADVERTISEMENTS