தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGopher-3 n. மரவகை.
GGoraln. இந்திய மான்வகை.
GGorcockn. சிவப்புக்காட்டுக்கோழி வகைச்சேவல்.
ADVERTISEMENTS
GGordiana. பண்டையப் ப்ரிஜியா நாட்டு அரசனாகிய கார்யைஸ் வழூத்திருந்த சிக்கலான முடிச்சுக்குரிய, சிக்கலான, மிகக் கடினமான.
GGore n. சிந்தி உறைந்துபோன குருதி.
GGore n. முக்கோன நிலத்துண்டு, உடையை அகலமாகச் செருகப்படும் முக்கோண வடிவத்துணி, குடை வட்டத்தின் முக்கோணக் கூறு, உருளைக்கூறு, குவிமாடக்கூறு, பறவைக் கப்பலின் கூறு, வளைந்த பரப்பின் பகுதி, (வினை) முக்கோணத்துண்டுகளைப் போன்ற வடிவங்கொடு, முக்கோணத்துண்டுகளை வைத்துப்பொ
ADVERTISEMENTS
GGore-3 v. கூர்மையான விளிம்புடைய பொருள்களால் குத்தித் துளை, கொம்பினால் குத்திக் கிளறு.
GGorgeda. தொண்டையுடைய, தெவிட்டிய.
GGorgeousa. ஔத வண்ணமார்ந்த, பகட்டான, சிறப்பான, சொல்லணிகள் நிறைந்த, சொல்வளமுடைய.
ADVERTISEMENTS
GGorget n. தொண்டைக்காப்பு, முற்காலப் படைத்துறைப் பணியாளர் பதக்கம், ஆடையின் கழுத்து விசிறிமடிப்புக்கூறு, கழுத்தட்டிகை, கழுத்தணி வகை, பறவை முதலிய வற்றின் கழுத்து நிறத்திட்டு.
ADVERTISEMENTS