தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Goosegirl | n. வாத்து மேய்கும் சிறுமி. |
G | Goose-grass | n. ஒட்டுப்புல்வகை. |
G | Gooseherd | n. வாத்து மேய்ப்பவர். |
ADVERTISEMENTS
| ||
G | Goose-neck | n. வாத்தின் கழுத்தைப்போல வளைந்துள்ள கொக்கி-குழல்-தாங்கி முதலியவை. |
G | Goose-quill | n. பழங்கால வாத்து இறகுப்பேனா. |
G | Goosery | n. வாத்துக்களை வைத்திருப்பதற்கான இடம் அறிவின்மை. |
ADVERTISEMENTS
| ||
G | Goose-step | n. (படை.) வாத்து நடப்பதைப் போன்ற படை நடை வகை. |
G | Goose-wing | n. கப்பலின் முதன்மையான பாயின் கீழ்மூலைகளில் ஒன்று. |
G | Goosey | n. வாத்து, மூடன். |
ADVERTISEMENTS
| ||
G | Gopher | n. வளைதோண்டும் அமெரிக்க கொறிவிலங்கு வகை, வடஅமெரிக்க நில அணில், வளைதோண்டும் நில ஆமை வகை, (வினை) வளைதோண்டு, சிறு அளவில் அடிநிலச்சுரங்கம் அறு. |