தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Goldilocks | n. பொன்னிறத் தலைமுடியர், பொன்னிறக்கிண்ண வடிவ மலர்ச்செடிவகை. |
G | Goldish | a. சற்றே பொன் வண்ணமான. |
G | Gold-lace | n. பொற்சரிகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gold-leaf | n. மென் தங்கத்தகடு, தங்கரேக்கு. |
G | Gold-mine | n. தங்கச் சுரங்கம், மிகு ஆதாய வழிவகை. |
G | Goldplate | n. பொற்கலத்தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
G | Gold-rush | n. புதிய தங்கவயல் நாடிச் செல்லும் மக்களின் விரைவு. |
G | Gold-size | n. பொற்றகட்டு ஒட்டுப்பொருள். |
G | Goldsmith | n. பொற்கொல்லர். |
ADVERTISEMENTS
| ||
G | Gold-thread | n. பொன்னிழை, பொன்னாட நெய்ய உதவும் பொன்னுல், பொன்முலாம் பூசப்பட்ட கம்பியால் சுற்றப்பட்ட பட்டிழை, மஞ்சள்நிற வேர்களை யுடைய செடிவகை. |