தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Goggles | n.pl. பாதுகாப்புக் கண்ணாடி, வலைக்காப்புடைய வண்ணமூக்குக் கண்ணாடி வகை, ஆட்டு நோய் வகை. |
G | Goglet | n. மண் கூசா. |
G | Goidel | n. ஸ்காத்லாந்து-அயர்லாந்து மக்களின் தொன்மூதாதையரின் இனத்தவர். |
ADVERTISEMENTS
| ||
G | Going | n. செல்லுதல், புறப்பாடு, வாழ்ககைப்போக்கு, வழிநிலை, பயணநிலை, முன்னேற்றம், (பெ.) போகிற, செயற்படுகிற, இயக்க நிலையிலுள்ள, உளதான நிலையுடைய, கைக்குக் கிடைக்கக் கூடிய, செயற்பட இருக்கிற, வயதுவகையில் அணுகுகிற. |
G | Goings-on | n. நடத்தை. |
G | Goitre | n. குரல்வளைச் சுரப்பி வீக்கம், குரல்வளை தொங்கு சதையாக வீங்கி ஆறாத கோளாறு. |
ADVERTISEMENTS
| ||
G | Goitrous | a. குரல்வளைச் சுரப்பி வீக்கமுடைய, குரல்வளைச் சுரப்பி வீக்கம் போன்ற. |
G | Golconda | n. செல்வக் களஞ்சியம். |
G | Gold | n. பொன், தங்கம், பொன் அணிகலத்தொகுதி, பொன் நாணயம், பணம், செல்வம், விலை மதிப்பற்ற பொருள், அழகும் ஔதயும் உடைய பொருள், அம்பு எய்வதற்குரிய இலக்கு, பொன்நிறம், தங்கவண்ணம், (பெ.) பொன்னாலான, தங்கம் போன்ற, பகுதி பொன்னாற்செய்யப்பட்ட, நாணய வகையில் மதிப்புக்குறையா |
ADVERTISEMENTS
| ||
G | Gold | n. மஞ்சள் வண்ண மலர்ச்செடி வகை. |