தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | God | n. கடவுள், இறைவன், படைப்பாளர், ஆண்டவர். |
G | God | n. தேவர், தெய்வம், தெய்வ உருவம், தெய்வத்தன்மை உடைய விலங்கு, வணக்கத்துக்குரிய தெய்வச்சிலை, வணங்கத்தக்கவர், போற்றிப் பணிந்து பாராட்டற்குரியவர், செல்வாக்குடையவர், நாடகமேடை அடுக்குவரிசை இருக்கைகளில் இருப்பவர். |
G | Godchild | n. வளர்ப்புக்குழந்தை, ஞானக் குழந்தை, 'ஞானஸ்நான' நிகழ்ச்சியில் குழந்தையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிள்ளை. |
ADVERTISEMENTS
| ||
G | Goddess | n. பெண் தெய்வம், ஆர்வக் காதலுக்குரிய பெண். |
G | Godet | n. ஆடையில் இடையிட்டுப் பொருத்தப்பட்ட முக்கோணத் துண்டுத் துணி. |
G | Godetia | n. அமெரிக்க மலர்ச்செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Godfearing | a. உண்மைச் சமயப்பற்றுடைய. |
G | Godforsaken | a. நற்பண்புகள் சிறிதுமற்ற, காலத்துக்கொவ்வாத, பாழான, பழியார்ந்த, இருளடைந்த, இரங்கத்தக்க நிலையிலுள்ள, துயரஞ்செறிந்த. |
G | Godhead, godhead | இறைமை, பரத்துவம், கடவுள் தன்மை. |
ADVERTISEMENTS
| ||
G | Godless | a. கடவுளற்ற, கடவுள் ஏற்பற்ற, நாத்திக, கடவுள் நம்பிக்கையில்லாத, தெய்வ வழிபாடற்ற, கெட்டட, பழி சார்ந். |