தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Goatling | n. இரண்டு வயதுக்குட்பட்ட வௌளாட்டுக்குட்டி. |
G | Goats wool | n. இல்லாப் பொருள். |
G | Goats-hair | n. சுருள்இழைகள் போன்ற மேகக்கூட்டம். |
ADVERTISEMENTS
| ||
G | Goatskin | n. வௌளாட்டுத்தோல், வௌளாட்டுத்தோலாடை, வௌளாட்டுத் தோலாலான புட்டி, வௌளாட்டுத் தோலாலான தேறல்மிடா. |
G | Goatsucker | n. ஆட்டுக் குருதியை உறிஞ்சுவதாகத் தவறாகக்கருதப்பட்ட இரவுப் பறவைவகை. |
G | Gob | n. உமிழ்ந்த எச்சில், வாய், பசைப்பொருள் கூறு, நிலக்கரிச் சுரங்கத்தில் கரிபறித்த குழி, கரி பறித்த குழியில் சேரும் கழிவுப் பொருள், (வினை) துப்பு. |
ADVERTISEMENTS
| ||
G | Gobang | n. கட்டமிட்ட பலகைமீது ஆடும் விளையாட்டு வகை. |
G | Gobbet | n. கவளம், வாய்நிறை அளவு, வாய்நிறை அளவு உணவு, மொழிபெயர்ப்பிற்கு அல்லது கருத்துரைக்கு அளிக்கப்பட்டுள்ள வாசகப்பகுதி. |
G | Gobble | n. விரைவாகவும் நேராகவும் குழிக்குள் விழும்படி வீசப்படும் அடி. |
ADVERTISEMENTS
| ||
G | Gobble | v. ஓசையோடு விரைவாக உண்ணு. |