தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Goal-posts | n. பந்தாட்டக் குறியிலக்குக் கம்பங்கள். |
G | Go-as-you-please | a. பட்டுப்பாடில்லாமல் செல்லத்தக்க |
G | Goat | n. வௌளாடு, தகர்மனை, மேடராசி, ஒழுக்க வரம்பற்றவர். |
ADVERTISEMENTS
| ||
G | Goatbeard | n. புல்வௌதகளில் வளரும் ரோசாக் குடும்ப மலர்ச்செடிவகை. |
G | Goatee | n. வௌளாட்டின் தாடி. |
G | Goat-fig | n. காட்டுஅத்தி வகை, காட்டு அத்திப்பழம், |
ADVERTISEMENTS
| ||
G | Goat-fish | n. நீளுருளை வடிவான சுவைமிக்க மீன்வகை. |
G | Goat-god | n. கிரேக்க நாட்டு இயற்கைத் தெய்வம். |
G | Goatherd | n. வௌளாடு மேய்ப்பவர். |
ADVERTISEMENTS
| ||
G | Goatish | a. வௌளாடு போன்ற, வௌளாட்டின் வாடையுடைய, சிற்றின்ப விருப்புள்ள, கட்டற்ற, குறும்புத்தனமான. |