தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGnarled, gnarlyமரவகையில் கரணைகள் வாய்ந்த, காப்புடைப்புக்களுடன் திருகிமறுகிய, முண்டு முடிச்சுக் களையுடைய, வளைந்து நௌதந்த.
GGnashv. பற்களை நெரி, பற்கள் வகையில் கடகடவென்றடித்துக்கொள்.
GGnatn. ஒலுங்கு, கொசு வகை, மிகளம் சிறிய பொருள், சிறு தொல்லை.
ADVERTISEMENTS
GGnathica. தாடைகளைச் சார்ந்த.
GGnatlingn. சிறிய கொசு, சாதாரண மனிதர், பொருளல்லவர், குறிப்பிடத்தகாதவர்.
GGnawv. பல்லால் கறி, கரம்பு, பல்லால் கொந்து, பிடிவாதமாக விடாமல் கடி, வெந்துயரால் பல்லைக்கடி, சினத்தால் பற்களை நெரி, அரித்துத்தின், அரித்தழி, சித்திரவதை செய்.
ADVERTISEMENTS
GGnawern. பல்லைக் கடிப்பவர், கொறிக்கும் விலங்கு.
GGnesisn. படிகம் களிமம் அப்பிரகம் முதலியவை கலந்த அடுக்குபாறை வகை.
GGnome n. கூளி, அடிநிலக் கனிச் செல்வங்களைக் காப்பதாகக் கருதப்படும் குறளித் தெய்வங்களில் ஒன்று.
ADVERTISEMENTS
GGnome n. முதுமொழி, மூதுரை, மந்திர வாசகம், திட்பநுட்ப வாசகம், பொருள் செறிதொடர், சூத்திரம், மேற்கோளுரை, நீதிமொழி.
ADVERTISEMENTS