தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Glue-pot | n. வச்சிரப்பசைக் கலம், பசபசப்பான இடம். |
G | Gluey | a. வச்சிரப்பசை அடங்கிய, ஒட்டிக்கொள்கிற, பிசுக்குள்ள, களியான. |
G | Glum | a. சூம்படைவான, சோர்வார்ந்த, வாட்டங்கொண்ட, எழுச்சி குன்றிய, கிளர்ச்சியற்ற, சிடுசிடுப்பான. |
ADVERTISEMENTS
| ||
G | Glume | n. (தாவ.) உமி, கதிர்த்தாள். |
G | Glumella | n. தவிட்டுத்தாள், சூரலின் செதில். |
G | Glummaceous | a. (தாவ.) உமி போன்ற, கதிர்த்தாள் போன்ற. |
ADVERTISEMENTS
| ||
G | Glumps | n. pl. வெறுப்பு காரணமாகப் பராமுகமாயிருக்கும் நிலை. |
G | Glumpy | a. கடுகடுப்பான. |
G | Glut | n. மட்டிலா மிகுதி, தேக்கம், செறிமிகை, மடுப்பு, திகை மறிவு, தெவிட்டு நிலை, தேவைக்கு மேற்பட்ட வளம், (வினை) பேராவலுடன் விழுங்கு, தெவிட்டுகிற வரையில் ஊட்டு, திகையும் வரையில் நுப்ர், தெவிட்டு நிலை எய்து, செம்மு, திணற வை, தேவைக்கு மேற்பட்ட இருப்புக் குவித்து வை. |
ADVERTISEMENTS
| ||
G | Gluten | n. ஒட்டிக்கொள்ளும் பொருள், பசைப்பொருள், விலங்குகளிலிருந்து சுரக்கும் பசைப்பொருள், மாப்பிசின், மாப்புரதம். |