தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGlow-lampn. மின்விளக்கு.
GGlow-wormn. மின்மினி.
GGloxinian. (தாவ.) மணிவடிவ அமெரிக்க மலர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
GGlozen. பொய்த்தோற்றம், (வினை) போலி விளக்கம் கூறியமை, குற்றந் தணித்துக் காட்டு, குற்றங்களை மூடி மழுப்பு, இன்சொல் கூறு, பசப்புரை கூறு, முகமன் உரை, கெஞ்சு, இசசகம் பேசு.
GGlozingn. முகப் புகழ்ச்சி, ஏமாற்று.
GGlucinan. வௌ஢ளை உலோகத் தனிம வகையில் கெட்டி உயிரகை.
ADVERTISEMENTS
GGlucinium, glucinum(வேதி.) கடல்வண்ணக் கல்லிலிருந்து பெறப்படும் கெட்டியான வௌ஢ளை உலோகத் தனிம வகை.
GGlucosen. (வேதி.) பழ வெல்லம், கொடிமுந்திரிப்பழச்சர்க்கரை.
GGlucosiden. காடி-காரங்களின் மூலம் பழவெல்லம் போன்ற பொருள்களைத் தரும்தாவரப் பொருள் வகை.
ADVERTISEMENTS
GGluen. பசைப்பொருள், திண்ணிய பசைப்பொருள் வகை, வச்சிரப் பசை, (வினை) பசையிட்டு ஒட்டு, பசையிட்டு இணை, நெருக்கமாகச் சேர், இறுக்கமாக இணை.
ADVERTISEMENTS