தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Glorify | v. பெருமைப்படுத்து, புகழொளி சார்த்து, வானளாவப் புகழ், அருஞ்சிறப்பேற்று, எளிய பொருளுக்குக் கவர்ச்சியூட்டு, புகழ்பாடிய போற்று. |
G | Gloriole | n. மிகுபுகழ், தலைசூழ் ஔதவட்டம். |
G | Glorious | a. புகழ்பெற்ற, மேன்மை பொருந்திய, கீர்த்தி வாய்ந்த, மிகுபுகழ் தருகிற, மதிப்பு வாய்ந்த, சிறந்த, பெருந்தக்க, பேருவப்புத் தருகிற. |
ADVERTISEMENTS
| ||
G | Glory | n. புகழ், சீர்த்தி, பெருஞ்சிறப்பு, பெருமைப்படுவதற்குரிய செய்தி, பெருமைக்குரிய செய்தி, புகழ் வழிபாடு, நன்றியறிவிப்பு வழிபாடு, செயற் பெருவெற்றி, செயல் வழிபாடு முகடு, வெற்றிவீறு, வள நிறைவு, பெருமிதச் செய்தி, பேரணிகலம், பேரொளி, கதிரொளிப் பிறக்கம், நிலா வட்டம், வானவில் வட்டம், முகிலொளி வட்டம், புகழ்ஔத, சூழொளி வட்டம், இறை ஔதமாட்சி, வானுலக மாட்சி, பேரெழில், தனிப்பேருயர்வு, பேரின்பம், நிலவுலகு காணாக் கற்பனைப் பேரழகு, (வினை) பெருமைகொள், மகிழ்ந்தாடு. |
G | Gloss | n. மேல் மினுக்கு, மாயத் தோற்றம், அழகிய புற வடிவம், (வினை) மேற்புறத்தைப் பளபளப்பாக்கு, போலிப் புறத்தோற்றம் கொடு, கவர்ச்சி மிகுத்துக் காட்டு, தீங்கு குறைத்துக் காட்டு. |
G | Gloss | n. ஓர விளக்கக் குறிப்பு, வரியிடை விளக்கக் குறிப்பு, உரை விளக்கம், விளக்கவுரை, பொருள் விளக்கம், பொழிப்புரை, திரித்துரைப்பு, அரும்பதவுரை, வரிவரியான இடைமொழி பெயர்ப்பு, குறிப்புரை, (வினை) மூலவாசகத்தில் விளக்கக் குறிப்புகள் செருகு, விரிவுரை எழுது, மறுப்புரை |
ADVERTISEMENTS
| ||
G | Glossal | a. (உள்.) நாவுக்குரிய. |
G | Glossarial | a. அரும்பதவுரை சார்ந்த, அரும்பதவுரையின் உருவான, விளக்கம் அடங்கிய. |
G | Glossarist | n. விளக்கவுரை வரைபவர். |
ADVERTISEMENTS
| ||
G | Glossary | n. அரும்பதவுரைத் தொகுதி, அருஞ்சொல் விளக்கக் கோவை, விளக்கத் திரட்டு, தனித்துறைச் சொல் விளக்கக் களஞ்சியம், திரிசொல் விளக்கத் தொகுதி, திசைச்சொல் விளக்கக் களஞ்சியம். |