தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGlottisn. குரல்வளை முகப்பு.
GGloucestern. பாலடைக்கட்டி வகை.
GGloven. கையுறை, கைச்சாடு, குத்துச்சண்டைக்கான கைக்கவசம், (வினை) கையுறைவிடு, கையுறை வழங்கியுதவு, கையுறை போல் பொதிந்து மூடு.
ADVERTISEMENTS
GGlove-fightn. கைகளுக்குத் திண்ணுறையணிந்து செய்யப் படும் குத்துச்சண்டை.
GGlove-moneyn. கைக்கூலி, இலஞ்சம்.
GGlovern. கையுறை செய்பவர், கையுறை விற்பவர்.
ADVERTISEMENTS
GGlove-shieldn. அடிகளைத் தவிர்ப்பதற்காக வீரன் இடக்ககையுறைமீது அணியும் கேடயம்.
GGlove-stretchern. கையுறை விரல்களைப் பெரிதாக்குவதற்கான கத்திரிக்கோல் வடிவமுள்ள கருவி வகை.
GGlown. கனலொளி, வெற்தழலொளி, பிறங்கொளி, வெப்பு, ஔதவண்ணம், செந்தழல் வண்ணம், அழகொளி, ஔதமிக்க தோற்றம், சிவப்பு வண்ணம், முகச் சிவப்பு, எழுச்சியார்வம், ஆர்வத்தணல், ஆர்வ உணர்ச்சி, (வினை) அழன்றெழு, தீக்கொழுந்தின்றி ஔதயும்வெப்பமும் காலு, கனன்றெரி, நின்றொளிர், தளராதுஔத வீசு, அழலொளி வீசு, ஔத வண்ணம் காடழூடு, உடலுளங்கொதித்தெழு, உணர்ச்சியுல்ன் உடல் விதிர்விதிர்புறு, ஆர்வமுறு.
ADVERTISEMENTS
GGlowern. வெறித்த நோக்கு, அச்சுறுத்தும் பார்வை, (வினை) உறுத்துப்பார், சினத்தினால் புருவங்களை நெரி, புருவங்களை நெரித்து நோக்கு.
ADVERTISEMENTS