தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Glossator | n. உரையாசியர், இடைநிலைக்கால நாட்டுரிமைச் சமய உரிமைச் சட்டத் தொகுதிகளின் விளக்க உரையாளர். |
G | Glossic | n. எல்லிஸ் என்பவரால் திட்டமிட்டமைக்கப்பட்ட ஒலிக்குறி நெடுங்கணக்கு வகை. |
G | Glossitis | n. (மரு.) நாக்கின் அழற்சி. |
ADVERTISEMENTS
| ||
G | Glossographer | n. விளக்கவுரையாளர். |
G | Glossography | n. விளக்கவுரை எழுதுதல். |
G | Glossolalia | n. இயல்பு மீறிய உளவியல் உணர்வுநிலையில் தெரியாத மொழிகளில் பேசும் ஆற்றல். |
ADVERTISEMENTS
| ||
G | Glossology | n. துறைச் சொல் தொகுதி. |
G | Glossy | n. (பே.வ.) கவர்ச்சிகரமான பெண்டிருக்குரிய இதழ், (பெ.) வழுவழுப்பும் பளபளப்பும் வாய்ந்த, மெருகிடப்பட்ட. |
G | Glottal | a. குரல்வளை வாய் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
G | Glottic | a. குரல்வளை வாய்க்குரிய, நாவிற்குரிய, மொழி சார்ந்த. |