தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Global | a. கோள வடிவமான, உலகெங்கும் பரவியுள்ள, மிகப் பரந்த, முழு உலகளாவிய, அமைத்துலகையும் பாதிக்கிற, மக்களனைவரையும் கருத்திற்கொண்ட, இன எல்லை முழுதளாவிய. |
G | Globate, globated | கோளவடிவமான. |
G | Globe | n. உருண்டை வடிவப்பொருள், நிலவுலகம், கோள், வான் கோளம், விண்மீன், ஞாயிறு, வான்கோளகை, வான் கோளகை வடிவ விளக்கப்படம், அரசுச்சின்னமாகிய பென் உருண்டை, (உள்.) கண்விழி உருளை, உருண்டை வடிவக் கண்ணாடியாலாக விளக்கமூடி, உருண்டை வடிவக் கண்ணாடியாலான கிண்ணம், (வினை) உருண்டை வடிவமாக்கு, கோமாகு. |
ADVERTISEMENTS
| ||
G | Globed | a. உருண்டை வடிவமான, கோளமுடைய. |
G | Globe-fish | n. தன் உருவத்தை உருண்டையாகப் பெருக்கிக் கொள்ளக்கூடிய மீன்வகை. |
G | Globe-flower | n. வட்டக் கிண்ண வடிவமான மஞ்சள்நிற மலர்ச் செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
G | Globe-trotter | n. அண்டசாரணர். |
G | Globe-trotting | n. உலகச்சுற்றுலா வரல். |
G | Globular | a. ஊருண்டையான, கோளவடிவமுள்ள, சிறு கோளங்களாலான. |
ADVERTISEMENTS
| ||
G | Globule | n. சிறுகோளம், உருண்டைத்துகள், துளி, மாத்திரை, குளிகை. |