தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Glazier | n. சரளரச் சட்டங்களுக்குக் கண்ணாடி பொருத்துபவர். |
G | Glazing | n. கண்ணாடி பொருத்துதல், கண்ணாடி பொருத்தும் கலை, பளிங்குப்பூச்சுப் போர்த்தும் கலை, மெருகிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருள், சாயங்களின் பொதியப்படும் வண்ணக்கண்ணாடித்தாள். |
G | Gleam | n. மினுமினுப்பு, பளிச்சிடுதல், மெல்லிய ஔதக்கதிர்க்கற்றை, தடம், சாயல், இடைப்பட்டுத் தோன்றும் பண்பின் மென்கூறு, (வினை) மங்கலாக ஔதவீசு, மின்னு, பளிச்சிடு. |
ADVERTISEMENTS
| ||
G | Gleamy | a. மங்கலாகத மினுங்குகிற, மங்கல் ஔதக்கதிர்கள் வீசுகிற. |
G | Glean | n. பொறுக்கிச் சேர்க்கப்பட்ட பொருள், பொறுக்குதல், (வினை) சிதறிக்கிடக்கும் கூலக்கதிர்களைப் பொறுக்கு, பொறுக்கிச் சேர், கொந்து, கொய், சிறு அளவுகளாகத் திரட்டு, தூர்த்துத்துடைத்துச்சேர், செய்திகளை திரட்டித்தொகு. |
G | Glebe-house | n. சமயகுருவின் குடியிருப்பிடம். |
ADVERTISEMENTS
| ||
G | Glee | n. மகிழ்ச்சி, எக்களிப்பு, பல்குரற் பாட்டு. |
G | Gleep | n. அணு ஆற்றல் உண்டாக்கவல்ல அமைவு வகை. |
G | Gleet | n. சீநீர், புண்ணீர், புறமேகம், வெட்டை நீர், (வினை) சிலைத்து ஒழுகு. |
ADVERTISEMENTS
| ||
G | Glen | n. இடுங்கிய பள்ளத்தாக்கு. |