தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Glimmer | n. அப்பிரகம், காக்காய்ப் பொன். |
G | Glimmering | n. மங்கல் ஔத, தொலைத்தோற்றம். |
G | Glimpse | n. கணநேரத் தோற்றம், மங்கலான மினுக்கொளி, அரைகுறைத்தோற்றம், விட்டுவிட்டுத் தோன்றும் தோற்றம், தௌதவற்ற காட்சித் துண்டுத் துணுக்கு, (வினை) கணநேரத்தோற்றமாகக் காண், விட்டுவிட்டுக்காண், அரைகறையாகப் பார், மங்கலாகத் தோன்று, காட்சிக்குப் புலனாகு. |
ADVERTISEMENTS
| ||
G | Glint | n. பாயொளி, மின்னொளி, மினுக்கம், ஔதர்வு, (வினை) பளிச்சிடு, மின்னு, ஔதர், எதிர் ஔதகாட்டு. |
G | Glissade | n. சரிவில் கீழ்நோக்கிக் சறுக்கிச் செல்லுதல், வழுக்கல் நடனம், (வினை) சரிவில் கீழ்நோக்கிக் சறுக்கு. |
G | Glisten | n. மினுமினுப்பு, மின்னொளிர்வு, சுடரொளி வீச்சு, (வினை)விட்டுவிட்டு ஔதர், மினுமினு, பளபள என்று ஔதகாலு. |
ADVERTISEMENTS
| ||
G | Glister | v. (செய்.) ஔதர், மின்னு. |
G | Glitter | n. பளபளப்பு, மினுமினுப்பு, சுடரொளி வீச்சு, (வினை) பளபளப்பாக மின்னு, சுடரொளி வீசு, மின்னி மினுமினுப்பாகப் பகட்டு. |
G | Gloaming | n. அந்திஔத, மாலை அரைஔத. |
ADVERTISEMENTS
| ||
G | Gloat | n. அவல மகிழ்வு, (வினை) அவலமகிழ்வுகொள், அவலமகிழ்வுடன் நோக்கு, சிற்றின்ப எண்ணத்துடன் நோக்கி மகிழ்வில் திளை, பேராவலுடன் நோக்கி மகிழ், காழ்ப்புடன் நோக்கி மகிழ்வுறு, சிற்றின்பத்தில் தோய், பேராவலிற் கிடந்து மகிழ், தேடிக்கண்டுமகிழ், வெறுப்பில் ஆழ்ந்து ஈடுபட்டு மகிழ். |