தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Globulin | n. உப்புநீரில் கரையும் இயல்புடன் உயிரினத்தசைக்கூறுகளில் காணப்படும் புரத வகை. |
G | Globulite | n. பாறை வகைகளில் காணப்படும் மிகநுண்ணிய உருப்பளிங்கக் கோளம். |
G | Glochidiate | a. (தாவ.) நுனியில் சுணையுடைய, முனையில் ஈட்டி முனைபோன்ற கூறுடைய. |
ADVERTISEMENTS
| ||
G | Glockenspiel | n. மொத்துச்சலாகை இசைக்கருவி, சம்மட்டியால் அடித்து மிழற்றப்படும் உலோகக் கட்டைகளையுடைய இசைக்கருவி வகை. |
G | Glomerate | a. (தாவ., உள்.) நெருக்குக் கொத்துக்களாயுள்ள, (வினை) திரட்டு, உருட்டு. |
G | Glomerule | n. (தாவ.) சிதல் விதைகள் கொண்டசிறு உருண்டை, குறுங்காம்புள்ள பூங்கொத்து, சிற்றுயிர்களின் திரள் மொத்தை வடிவம், நாடி நரம்புகளின் திரள்முடி, தசைக் கூறுகளின் இணைக்குச்சம். |
ADVERTISEMENTS
| ||
G | Gloom | n. இருள், தௌதவற்ற நிலை, மனச்சோர்வு, முகவாட்டம், கையறவு, (வினை) முகவாட்டமாயிரு, சீறிய தோற்றங்கொள், (வானிலை) மப்புமந்தாரமாயிரு, குமுறாலாயிரு, அச்சுறுத்துவதாயிரு, இருண்டு தோன்று, இருளடைந்திரு, தௌதவற்றதாயிரு, இருள்பரப்பு, துயர் பரப்பு, |
G | Gloomy | a. இருண்ட, வௌதச்சமில்லாத, சோர்ந்த தோற்றமுடைய, சிடுசிடுப்பான, துயருற்ற, மனச்சோர்வு தருகிற. |
G | Gloria | n. (ல.) இறை புகழ்ப்பாடல், தலைசூழ் ஔதவட்டம். |
ADVERTISEMENTS
| ||
G | Glorifiication | n. மேன்மைப்படுத்துதல், இறைபுகழ்ப்பாட்டு, இறைபுகழ்ப்பாடல் தொகுதி. |