தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGlossatorn. உரையாசியர், இடைநிலைக்கால நாட்டுரிமைச் சமய உரிமைச் சட்டத் தொகுதிகளின் விளக்க உரையாளர்.
GGlossicn. எல்லிஸ் என்பவரால் திட்டமிட்டமைக்கப்பட்ட ஒலிக்குறி நெடுங்கணக்கு வகை.
GGlossitisn. (மரு.) நாக்கின் அழற்சி.
ADVERTISEMENTS
GGlossographern. விளக்கவுரையாளர்.
GGlossographyn. விளக்கவுரை எழுதுதல்.
GGlossolalian. இயல்பு மீறிய உளவியல் உணர்வுநிலையில் தெரியாத மொழிகளில் பேசும் ஆற்றல்.
ADVERTISEMENTS
GGlossologyn. துறைச் சொல் தொகுதி.
GGlossyn. (பே.வ.) கவர்ச்சிகரமான பெண்டிருக்குரிய இதழ், (பெ.) வழுவழுப்பும் பளபளப்பும் வாய்ந்த, மெருகிடப்பட்ட.
GGlottala. குரல்வளை வாய் சார்ந்த.
ADVERTISEMENTS
GGlottica. குரல்வளை வாய்க்குரிய, நாவிற்குரிய, மொழி சார்ந்த.
ADVERTISEMENTS