தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Glow-lamp | n. மின்விளக்கு. |
G | Glow-worm | n. மின்மினி. |
G | Gloxinia | n. (தாவ.) மணிவடிவ அமெரிக்க மலர்ச்செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gloze | n. பொய்த்தோற்றம், (வினை) போலி விளக்கம் கூறியமை, குற்றந் தணித்துக் காட்டு, குற்றங்களை மூடி மழுப்பு, இன்சொல் கூறு, பசப்புரை கூறு, முகமன் உரை, கெஞ்சு, இசசகம் பேசு. |
G | Glozing | n. முகப் புகழ்ச்சி, ஏமாற்று. |
G | Glucina | n. வௌளை உலோகத் தனிம வகையில் கெட்டி உயிரகை. |
ADVERTISEMENTS
| ||
G | Glucinium, glucinum | (வேதி.) கடல்வண்ணக் கல்லிலிருந்து பெறப்படும் கெட்டியான வௌளை உலோகத் தனிம வகை. |
G | Glucose | n. (வேதி.) பழ வெல்லம், கொடிமுந்திரிப்பழச்சர்க்கரை. |
G | Glucoside | n. காடி-காரங்களின் மூலம் பழவெல்லம் போன்ற பொருள்களைத் தரும்தாவரப் பொருள் வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Glue | n. பசைப்பொருள், திண்ணிய பசைப்பொருள் வகை, வச்சிரப் பசை, (வினை) பசையிட்டு ஒட்டு, பசையிட்டு இணை, நெருக்கமாகச் சேர், இறுக்கமாக இணை. |