தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Glutinuous | a. ஒட்டிக்கொள்ளுகிற, பசையான, களியான. |
G | Glutton | n. பெருந்தீனியர், வயிறுதாரி, சுவடிகளைப் பேராவலுடன் படிப்பவர், வேலை செய்யும் பெரு வேட்கையுடையவர், பெருந்தீனிகொள்ளும் கீரியின் விலங்குவகை. |
G | Gluttonish | a. பெருந்தீனி கொள்ளும் இயல்புடைய, பெருந்தீனி கொள்ளும் இயல்புக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
G | Gluttonize | v. பெருந்தீனி கொள். |
G | Gluttonous | a. மீதூண்விரும்புகிற, மீதூண் இயல்புடைய. |
G | Gluttony | n. பேருண்டி, மீதூண். |
ADVERTISEMENTS
| ||
G | Glycerinate | v. கரிநீர்ப்பாகு கலந்து செயலாற்று. |
G | Glycerine | n. கரிநீர்ப்பாகு, கொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கப்பட்டு மருந்துக்கும் பூச்சுநெய்க் களிம்புகளுக்கும் வெடிமருந்துக்கும் பயன்படுத்தப்படும் நீர்மப்பொருள். |
G | Glycogen | n. (வேதி.) விலங்கு இழைமரங்களில் பழ வெல்லம் விளைவிக்கப் பயன்படும் பொருள். |
ADVERTISEMENTS
| ||
G | Glycogenic | a. (வேதி.) விலங்கு இழைமரங்களில் பழச்சீனி போன்ற பொருளை உண்டாக்குகிற. |