தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGlendoveern. கந்தருவர் போன்ற தேவதை.
GGlengarryn. வட ஸ்காத்லாந்து மேட்டு நிலத்தவர் தொப்பிவகை.
GGlenlivetn. ஸ்காத்லாந்து நாட்டுச் சாராய வகை.
ADVERTISEMENTS
GGlenoid, glenoidal(உள்.) எழும்பு வகையில் கிண்ணம் போற்குழிவான.
GGliba. வழவழப்பான, இயக்கும்வகையில் தங்குதடையற்ற, எளிதாக வழுக்கிச் செல்கிற, பேச்சுவகையில் ஆற்றொழுக்கான, தடைப்படாத, கருத்தின்றிச் சொல்லோட்டமுள்ள, வெறுஞ்சொல் வளமுடைய, (வினை) வழவழப்பாக்கு, (வினையடை) வழவழப்பாக, தங்கு தடையின்றி, பேச்சளவில் வெறுஞ்சொல்லோட்டமுடன், சொல்வளமாக.
GGliden. இழைவியக்கம், தடையின்றி நழுவிச்செல்லும் போக்கு, சுரநிலையிலிருந்து மறுசுரநிலைக்கு இடையறாது இயங்கம் ஒழுகிசை, (ஒலி.) ஒலியுறுப்புக்களில், ஓரிடத்திலிருந்து பிறிதிடத்துக்கு இடைவிடாது படிப்படியாக இயங்கும் இணைஇழையொலி, இழைபு நடன இயக்கம், மென்சரிவு, மென்சரிவுச் சறுக்குதளம், ஒழுகியல் ஆறு, ஆற்றின் ஒழுகியற்பகுதி, மரப்பந்தாட்டத்தில் தடவடி, (வினை) இழைந்துசெல், மிதவலாகத் தடவிச் செல், பறவைவகையில் மிதவலாகச் செல், பாம்பு வகையில் தவழ்ந்து ஊர்ந்து செல், வண்ணடிவகையில் தடையற்று ஊர்ந்து சொல், கப்பல்வகையில் மிதந்து செல், ஆள்வகையில் மெல்ல நழுவிச்செய், பனிக்கட்டிமீது சறுக்காடிச் செல், பொழுதுவகையில் மெல்லக் கடந்து செல், விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிக் செல், விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிச் செல், மறைவாக நழுவு, முன்னேறுவது தெரியாமல் மெல்ல நகர்ந்து செல், வேறுபாடு தெரியாமல் படிப்படியாக மாறுதலடை.
ADVERTISEMENTS
GGlidern. இழைந்து செல்பவர், இழைந்து செல்வது, பொறி அமைப்பில்லாச் சறுக்கு விமானம், கடல்விமானம்.
GGlidingn. நழுவிச் செல்கை, பொறியற்ற வானவூர்தியிற்பறத்தல்.
GGlimn. கணநேரத் தோற்றம்.
ADVERTISEMENTS
GGlimmer n. மினுக்கம், மங்கிய ஔத, நடுங்கொளி, தொலைச்சிற்றொளி, மினுங்கொளி, தொலைத் தோற்றம், கணநேரத்தோற்றம், அரைத்தோற்றம், (வினை) விட்டொளிர்.
ADVERTISEMENTS