தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGlycoln. கொழுப்புவாய்ந்த ஈரணும வெறிய வகைகளில் ஒன்று.
GGlyconicn. கிரேக்க லத்தீன் மொழிகளில் நாலுசீர்ப் பாடல் வகை, நெடில் குறில் ஈரசைச்சீர் மூன்றினுடன் பலவகையில் இடைபெய்த நெடில் குறில் குறில் மூவசைச்சீர் ஒன்று கொண்ட யாப்பு வகை, (பெ.) நாற்சீர்ப்பாடல் வகையாலான.
GGlycosurian. (மரு.) சிறுநீரில் இனிப்பு கலந்திருக்கும் நோய் நிலை.
ADVERTISEMENTS
GGlyphn. (க-க.) செங்குத்தான ஒப்பனைச் சால்வரி, சிற்ப வேலைப்பாடு அடையாளம்.
GGlyphographn. கடித அச்சு வகை மின்செதுக்குப் புடைப்புருத் தகடு.
GGlyphographyn. கடித அச்சு வகை மின்செதுக்குப் புடைப்புருத் தகட்டு மின்முறை.
ADVERTISEMENTS
GGlyptica. மணிக்கற்களின் செதுக்குவேலை பற்றிய.
GGlyptodonn. மரபற்றுப்போன தென் அமெரிக்க நாற்கால் விலங்கு வகை.
GGlyptographyn. மணிக்கல்லிழைப்புக் கலை.
ADVERTISEMENTS
GGnarln. மரத்திலுள்ள கரணை, கணுப்புடைப்பு.
ADVERTISEMENTS