தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Go bang | வெடி. வெடிபடு வெடி ஓசையிடு. |
G | Go to | அங்கு செல் |
G | Go to ones long account. | கடைநாள் தீர்ப்புக்கு ஏகு, இற, மாள்வுறு. |
ADVERTISEMENTS
| ||
G | Go to page | செல்லும்பக்கம் |
G | Goad | n. தாற்றுக்கோல், துன்புறுத்தும் பொருள், தூண்டுதல் அளிக்கும் பொருள், (வினை) தாற்றுக்கோல்கொண்டு குத்து, எரிச்சலுட்டு, தொல்லை தந்து தூண்டுதலளி. |
G | Goadsman, goadster | தாற்றுக்கோலால் விரைவுபடுத்துபவர். |
ADVERTISEMENTS
| ||
G | Go-ahead | n. மேல் தொடர்வதற்கான இசைவு, (பெ.) துணிவான முயற்சியுள்ள. |
G | Goal | n. இலக்கு, குறிக்கோள், முயற்சி நோக்கம், உயர்அவா நோக்கம், பயண எல்லை, பந்தய முடிவெல்லை, ஆட்ட இலக்குக்குறியிடம், பந்தாட்டத்தில் பந்தைக் குறியிடம்பட அடித்த கெலிப்பெண், பண்டை ரோமபுரியில் தேரோட்டப்பந்தயத்தில் திரும்புகட்டக் கம்பம். |
G | Goalkeeper | n. இலக்குக் காவலர், பந்தாட்ட இலக்குக் குறியிடப் பாதுகாப்பாளர். |
ADVERTISEMENTS
| ||
G | Goal-line | n. பந்தாட்டக் குறியிலக்குக் கள எல்லை. |