தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gnommic | a. முதுமொழி சார்ந்த, மூதுரை கொண்ட, நீதிமொழியைப் பயன்படுத்துகிற, பொருட்செறிவுள்ள, திட்பநுட்பமான. |
G | Gnomoic, gnomonical | a. கதிர்மணிப்பொறிக்கலை சார்ந்த, கணிப்பு வட்டில் சார்ந்த, முகப்புவட்டில் மூலம் கணிப்பறிவிப்புக் கலை சார்ந்த. |
G | Gnomon | n. கதிர்மணிப்பொறியின் கம்பம், கதிர்நிலைக் காட்சிக்கம்பம், கடியாரமுள், இணைவகக்குறை, மூலையில் இணைவகப் பகுதி குறைக்கப்பட்ட இணைவக வடிவம். |
ADVERTISEMENTS
| ||
G | Gnomonics | n. கதிர்மணிப்பொறிக்கலை, கணிப்பு வட்டிற்கலை. |
G | Gnosis | n. மறையியல் ஞானம், முற்பட்டகாலக் கிறித்தவசமயக் கிளையினர் சமரச மறைஞானக் கோட்பாடு, நம்பிக்கையைவிட மெய்யறிவுதான் வீடுபேறு அடைவதற்குரிய சாதனம் என்னும் முற்கால மறைஞானியர் கோட்பாடு. |
G | Gnostic | n. சமரச மறையியல் ஞானக் கோட்பாடுடைய முற்பட்டகாலக் கிறித்தவ சமயக்கிளையினர். |
ADVERTISEMENTS
| ||
G | Gnostic | a. மறையியல் ஞானம் சார்ந்த, முற்காலக் கிறித்தவ சமயக் கிளையினருக்குரிய, முற்காலக் கிறித்தவ சமயக் கிளையினர் கோட்பாட்டுக்குரிய. |
G | Gnu | n. எருதுபோன்ற தோற்றமுடைய மான்வகை. |
G | Go | செல் |
ADVERTISEMENTS
| ||
G | Go | n. போக்கு, போதல், புகல், வழிவகை, செய்தி, தெம்பு, உரம், ஊக்கம், விசை, வரிசையான செயல் முறை, திருப்பமுயற்சி, முயற்சி, உணவுகுடியின் படையல்கூறு, சீட்டாட்ட வகையில் ஆட்ட ஏலாமை முறை, ஏலாமுறைக்குரிய எதிர்ப்பக்க மதிப்பெண், (பே-வ.) இக்கட்டுநிலை, இயலுந்திறம், இயற்செயல், செயற்பண்பு, இயக்கநிலை, (வினை) போ, செல், ஏகு, இடம்மாறு, அப்பாற்செல், பயணஞ்செல், புறப்படு, திசைப்படு, கிட, கொண்டுசெல், பரவியிரு, எல்லையளாவியிரு, முன்னேறு, இயங்கு, நடைபெறு, நடப்புறு, நடைமுறையிலிரு, நடைமுறை வழக்கமாயிரு, நடைமுறைப்படு, துறைப்படு, பொதுநிலையாக அமை, மொத்தநிலையாக அமை, காலத்தில் இயங்கு தொடர்புறு, தொடர்ந்து செல், காலங்கழிவுறு, செல்லாகு, காலங்கழி,ர செயல்விரவி நில், செயற்படு, செயலைக்கொண்டு செல், செயல் மேற்கொள், தொழில்நாடு, நாடி மேற்கொள், செலவு ஆகு, விற்கப்பெறு, பின்பற்று, கடைப்பிடி, சார், சேர், இணை, சொல் தொடர்புறு, பொதுக் கருத்துப் போக்குக்கொள், நடைஉடையதாயிரு, ஓசைபெறு, மணி வகையில் அடிக்கப்பெறு, துப்பாக்கி குண்டு வகைகளில் வெடிக்கப்பெறு, வேட்டிடப்பெறு, கணிப்புறு, அழைக்கப்பெறு, தெரியப்பெறு, பரவலாயிரு, எங்கும் பேசப்பெறு, செல்லுபடியாயிரு, கருக்கொண்டிரு, ஆகு, ஆகுநிலைபெறு, சார்பு அமைவுறு, மாறுபட்டமை, விளைவுறு, விளைவில் ஒருகூறாயுதவு. பங்குகொள், உள்ளடக்கமாகக் கொள், இயல்வுறு, வழிசெய், பிளவுறு, இறு, தகர், தளர், அழி, தோல்வியுறு, ஒழி, இற, எடு, கொள், புகு, உரியதாகு, உரிமையாகச் செல், மரபாகச் செல், சென்றெட்டு, தாவிக்கட, புகு, ஊடுருவிச்செல், பந்தயம் வை, ஆட்டங்கேள். |